கலந்தாய்வு கூட்டம் – திருப்பத்தூர் தொகுதி
05.09.2020) காலை 10மணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு நடைப்பெற்றது இதில் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
ஐயா தமிழரசன் தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
ஐயா தமிழரன் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி தங்கை அனிதா நினைவுநாள் 01/09/20 அன்று காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) நாம் தமிழர் கட்சி அலுவலகம் "...
பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
தங்கை செங்கொடி" நினைவாக 1000 பனை விதைகள் நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட பசலிக்குட்டை ஏரியில் 30.08.2020 அன்று நடுவு...
செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை வீரத்தமிழச்சி செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் ஏழு தமிழர்களின் விடுதலையை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி( வேலூர் ) சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கணக்கான உறவுகள் பங்கேற்றுக்கொண்டனர்.
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202009294
நாள்: 01.09.2020
தலைமை அறிவிப்பு: திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - வீ.இராஜாதேசிங் - 14387332658
துணைத் தலைவர் - கோ.தனபால் - 18845178425
துணைத் தலைவர் ...
பனை விதைகள் சேகரிப்பு – திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி பகுதியை சேர்ந்த உறவுகளான தங்கை சிரிதேவி , வெங்கட் பிரபு , வெங்கடேசன் , அருண் மற்றும் திருப்பத்தூர் நகர பொறுப்பாளர்கள் சந்தோஷ் பிரவீன் மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க...
வீரப்பெரும்பாட்டன் ஒண்டிவீரன் அவர்களின் வீரவணக்கம் நிகழ்வு- திருப்பத்தூர் தொகுதி
20.08.2020 அன்று வீரப்பெரும்பாட்டன் விடுதலைப் போராட்ட வீரர் பெருந்தளபதி ஒண்டிவீரன் அவர்களுடைய 249 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் "...
புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம்- திருப்பத்தூர் தொகுதி
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, திருப்பத்தூர் (வேலூர்) உறவுகள் புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பதாகை ஏந்தும் போராட்டத்தில் சுமார் 400 பேருக்கு மேல் கலந்து...
அலுவலக திறப்பு விழா – திருப்பத்தூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தலைமை "அலுவலகம் முத்துக்குமார் ஈகைக்குடில் திறப்பு விழா " நடைபெற்றது.









