தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

49

க.எண்: 202009294

நாள்: 01.09.2020

தலைமை அறிவிப்பு:  திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  வீ.இராஜாதேசிங்                 – 14387332658

துணைத் தலைவர்     –  கோ.தனபால்                  – 18845178425

துணைத் தலைவர்     –  அர.கோவேந்தன்                 – 10243548801

செயலாளர்           –  சு.பழனிசாமி                    – 25492801151

இணைச் செயலாளர்   –  இரா.இலட்சுமணன்             – 05457214842

துணைச் செயலாளர்   –  நீ.சந்தோஷ்                      – 05371632153

பொருளாளர்         –  அ.ஜகீர் அகமத்                – 15255610138

செய்தித் தொடர்பாளர்  –  பெ.பிரபு                         – 05457598993

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஜோலார்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கடலூர் தெற்கு மாவட்டம் – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்