அறிவிப்பு: ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு  (மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)

84

க.எண்: 2023050202

நாள்: 10.05.2023

அறிவிப்பு:

ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மே18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – தூத்துக்குடி)

எதிர்வரும் மே 18 வியாழக்கிழமையன்று மாலை 04 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி – புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் ( நிலா குளிர்பதனக்கிடங்கு அருகில்) உள்ள திடலில் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைதரும் ஆண்கள் பொதுக்கூட்டத்திற்கு தயாராவதற்காக தூத்துக்குடி, ஸ்டேட் பேங்க் காலனி முதன்மைசாலையில் உள்ள எழில் மகால் மற்றும் கைலாஷ் மாணிக்கம் மகால்களில் தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் ஆண்கள் இவ்வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
ஜேசு- 7708527252
தனமாரியப்பன் – 9976614793

https://goo.gl/maps/jc1y3NXAuP9jrK7A6

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு