கொடியேற்றும் நிகழ்வு -தென்காசி தொகுதி
05-02-2020 புதன் கிழமை #நாம்தமிழர்கட்சி புலிக்கொடி தென்காசி தொகுதிக்கு உட்பட்ட #திருமலாப்புரத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில் 18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும்...
புதிய அலுவலக திறப்புவிழா-தென்காசி தொகுதி
தென்காசி தொகுதியில் 10.10.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது..
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-தென்காசி_சட்டமன்ற_தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
தென்காசி_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர்_கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது…
பனை விதை நடும் திருவிழா-தென்காசி_சட்டமன்ற_தொகுதி
15-9-2019 அன்று நாம்_தமிழர்_கட்சி தென்காசி_சட்டமன்ற_தொகுதி திப்பனம்பட்டியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம்-தென்காசி சட்டமன்ற தொகுதி
விடுதலைப் போராட்ட தியாகி செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா சிதம்பரம் அவர்கள் பிறந்த தினமான இன்று நாம்_தமிழர்_கட்சி
தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கடையநல்லூர்-தென்காசி
நாம் தமிழர் கட்சி நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..
கண்டனம் ஆர்ப்பாட்டம்-தென்காசி தொகுதி…
26-04-2019 அன்று வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி & #கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக இலங்கை நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து ...
மே18 இனப்படுகொலை வீரவணக்க நாள்-தென்காசி
மே18 இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதியில் M.M.டயர்ஸ் அலுவலகத்தில் இன்று 18-05-2019 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வுநடைபெற்றது.
வீர தமிழ் மகன் முத்துகுமார் நினை நாள்-
நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக வீரதமிழ் மகன் முத்துக்குமார் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது









