தென்காசி

Tenkasi தென்காசி

தென்காசி தொகுதி பெருந்தமிழர்_காமராசர் மலர் வணக்க நிகழ்வு

தென்காசி தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தமிழர்_காமராஜர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள #காமராஜர் சிலைக்கும் சுரண்டை பகுதியில்   மாலை அணிவிப்பு காமராசர்  சிலைக்கும் மாலை அணிவித்து மலர்...

தென்காசி தொகுதி – வேளாண் மசோதா 2020 கண்டன ஆர்ப்பாட்டம்

#நாம்_தமிழர்_கட்சி #தென்காசி_சட்டமன்ற_தொகுதி சார்பாக சுரண்டை பகுதியில்**#வேளாண்மை_மசோதா_2020* எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி தொகுதி- கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சிதென்காசி சட்டமன்ற தொகுதிகீழப்பாவூர் ஒன்றியம் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.

தென்காசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சிதென்காசி நகரம் சார்பாக உடையார் தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ஒரே பகுதியில் 50 மேற்பட்ட உறவுகள் தங்களை நாம் தமிழராய் இணைந்துக்கொண்டனர்.

தியாக தீபம் திலீபன் வீர வணக்கம் நிகழ்வு – தென்காசி தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – தென்காசி தொகுதி

தமிழ்தேசிய போராளிநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கினைப்பாளர்தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக தென்காசி சட்டமன்ற தொகுதியில் நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களின்உயிரை எடுக்கும் நீட் தேர்வின் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரம்...

நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி

நீட் தேர்வுக்கு எதிராக18-09-2020 வெள்ளிக்கிழமைதென்காசி சட்டமன்ற தொகுதி ந்தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாககண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

வீரத் தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

28/8/2020 மாலை 6 மணி அளவில் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக * வீரத்...

கொடியேற்றும் விழா- தென்காசி தொகுதி

26/8/2020 புதன்கிழமை அன்று மாலை 6 மணியளவில் தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி நகரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.