கடையநல்லூர் தொகுதி – தமிழ்நாட்டு நாள் விழா
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி - வடகரை கிளை சார்பாக தமிழ்நாடு நாள் அன்று கொடியை வைத்துக்கொண்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தடை செய்யும் விதமாக 5பேரை காவல்துறை கைது செய்தனர்.
நன்றி
9092274093
தென்காசி சட்டமன்ற தொகுதி – வங்கி மேலாளரிடம் தொகுதி சார்பாக மனு
தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா SBI வங்கியில் காசோலை நிரப்பும் பண பரிவர்தனை ரசிது-ல் தமிழை தவிர்த்து
ஆங்கில_மொழி மற்றும் இந்தி_மொழி இடம் பெற்று உள்ளது இதனை கண்டித்து...
தென்காசி சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவசைலனூர் பகுதியில் புதிதாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
வாசுதேவநல்லுர் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்டதிருத்த மசோதாவினை உடனடியாக இரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் 18/10/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு வாசுதேவநல்லுர் தொகுதிகுட்பட்ட சிவகிரி பேரூராட்சியில் நடைபெற்றது.
கடையநல்லூர் – பனைவிதை நடும் நிகழ்வு
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
வடகரை கிளையின் சார்பாக
பனை விதைகள் நடப்பட்டது.
சங்கரன்கோவில் – கொரோணோ நிவாரண உதவி
ஓமன் நாட்டில் கடந்த
ஐந்து மாதகாலமாக
வேலையின்றி அல்லற்பட்டு
ஊதியமின்றி உணவின்றித் தவித்த
சங்கரன்கோவில் - கக்கன் நகர்
இரண்டாவது தெருவைச் சார்ந்த
தங்கமாரி என்பவருக்குத்
தேவையான உதவிகளை
நாம் தமிழர் கட்சியின் படைப்பிரிவான
செந்தமிழர் பாசறை செய்து
கொடுத்துள்ளது!
சங்கரன்கோவில் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக மேலநீலிதநல்லூர் ஒன்றியம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தல் விழிப்புணர்வு மற்றும் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஓட்ட பட்டது.
தலைமை அறிவிப்பு: தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010383
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - பா.அழகுபாண்டியன் - 26527915704
துணைத் தலைவர் - மு.நயினார் முகம்மது - 10424112404
துணைத்...
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010396
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: திருநெல்வேலி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வாசுதேவநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் தொகுதிகள்)
தலைவர் - பா.கற்பகராஜ் - 26528216484
செயலாளர் - ஜெ.இராஜாசிங் - 26525771482
பொருளாளர் - ச.அங்கயற்கணி பாண்டியன் ...
தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010396
நாள்: 11.10.2020
தலைமை அறிவிப்பு: சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - வெ.கண்ணன் - 26412196561
துணைத் தலைவர் - பி.மரியராஜ் - 15310109166
துணைத் தலைவர் - ம.குருசாமி - 12775837111
செயலாளர் - செ.சோமசுந்தரம் ...





