தலைமை அறிவிப்பு: தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

349

க.எண்: 202010383

நாள்: 11.10.2020

தலைமை அறிவிப்பு: தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பா.அழகுபாண்டியன்                   – 26527915704

துணைத் தலைவர்      –  மு.நயினார் முகம்மது                – 10424112404

துணைத் தலைவர்      –  மு.ஹஜி அலி                 – 26479438556

செயலாளர்           –  இரா.வின்சென்ட்ராஜ்                 – 26527326554

இணைச் செயலாளர்    –  பா.சுந்தரபாண்டியன்             – 26527125278

துணைச் செயலாளர்    –  பா.அழகுராஜா                     – 18303128862

பொருளாளர்          –  இரா.பாலசுப்பிரமணியன்          – 26527041044

செய்தித் தொடர்பாளர்  –  ச.கணேசன்                   – 26527562535

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி