தேனி மாவட்டம்

காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்றுகை போராட்டம் – பேச்சுவார்த்தையில் தீர்வு – தேனி கம்பம் தொகுதி

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி உத்தமபாளையம் நகர வீரத்தமிழர் முன்னணி நகரச் செயலாளர் சேக்_முகமது* அவர்களை *சின்னமனூர் காவல் துறை ஆய்வாளர் #ஜெயச்சந்திரன்* அவர்களால் ஆபாசமாக பேசி கடுமையாகத் *தாக்கப்பட்டார்*இதனை கண்டித்து சின்னமனூர்_காவல்_நிலையம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – தேனி மாவட்டம் கம்பம் தொகுதி

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி ( 15/05/2020 அன்று இராயப்பன்பட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார்

கப சுரக் குடிநீர் வழங்குதல்- கம்பம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தேனி மாவட்டம் கம்பம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து 13 நாட்களாக கப சுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. --

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி

கம்பம் சட்ட மன்ற தொகுதி தேவாரத்தில் 15.03.2020 அன்று பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம்-போடி

போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் 08.03.2019 அன்று கொள்கை விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்  பேராவூரணி திலிபன் சிறப்புரை ஆற்றினார்.

வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்-ஆண்டிப்பட்டி

சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளர்  சுதேசி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் வழக்கறிஞர் ரஞ்சித் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யகோரி 07-03-2020 அன்று உத்தமபாளையத்தில்...

வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி

கம்பம் தொகுதி  மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம்  விவசாய கடனாக கம்பம் தனியார்  வங்கியில் கடன் பெற்று இருந்தார்.                                                                                                                          விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை      ...

விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்

உத்தம பாளையம் பேரூராட்சி உத்தியமலை நாட்டாண்மைகாரர் தெருவில் அடிப்படை வசதி இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அங்கு விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி...

தைப்பூச திருவிழா -வேல்_வழிபாடு-அன்னதானம்-கம்பம் தொகுதி

கம்பம் வீரத் தமிழர் முன்னணி சார்பில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வேல்_வழிபாடு அன்னதானம்  நடைபெற்றது...

கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கம்பம் சட்டமன்ற தொகுதி

கம்பம் சட்டமன்ற தொகுதி உத்தம பாளையம்  புறவழிச்சாலை அருகே 04.02.2020 மாலை கொள்கை விளக்கபொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக்* மற்றும் தேனி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் சிறப்புரையாற்றினார்கள்...