கம்பம் தொகுதி – மணல் லாரி சிறைபிடிப்பு
கம்பம் தொகுதி கோம்பை பேரூரில் 26.12.2020 அன்று (விவசாயிகளின்
கோரிக்கையை ஏற்று) முறைகேடாக விளைநிலங்களில் மணல் அள்ளிய வாகனங்களை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்தனர்
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி -நாம் தமிழர் கட்சி சார்பாக கடமலை-மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.
கம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் வட்டவழங்கல் அதிகாரி பொதுமக்களை அலைக்கழித்தும், பணிகளை சரிவர செய்யாததை கண்டித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் (28.12.2020) காலை நடந்தது.
ஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள
அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு 64வது
நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம்...
பெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா
பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது முன்னிட்டு 29.11.2020 புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்
தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில்
*குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில் நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.
கம்பம் தொகுதி -மாவீரர் நாள் பொதுக்கூட்டம்
தேனி மாவட்டம் கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேவாரம் 27.11.2020
மாலை நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் ஜெயசீலன் உரையாற்றினார்.
ஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா
ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுருளி தீர்த்தம், கருநாக்கமுத்தன்பட்டி,
குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி – தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பங்களாமேடு
மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி -வ உ சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வ உ சிதம்பரனார் புகழ் வணக்கம் நிகழ்வு தாமரைக்குளத்தில்
உள்ள ஐயாவின் சிலைக்கு
18.11.2020 மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.









