தேனி மாவட்டம்

கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் தலைமையின் வேண்டுகோளின்படி தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து தீர்மானம் மற்றும் பல தீர்மானங்கள் கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்டது. தொகுதி மற்றும் நகர...

பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி  மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த கலந்தாய்வு மாத கலந்தாய்வு   கும்பகரை சாலை பிரிவு அருகில்  அருகில் நடைபெற்றது. 05 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறவுகள் பொறுப்பாளர் கலந்து...

தேனி மாவட்டம் மதுக்கடை எதிர்ப்பு & எரிபொருள் விலை குறைக்க கோரி ஆர்பாட்டம்

கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 21.06.2021 தேனி பழைய...

கம்பம் தொகுதி எரிபொருள் விலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 03-07-2021 அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். ப.கண்ணன் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்: 9677608288.  

தேனி மாவட்டம் நியூட்ரினோ தடை ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம், நாசக்கார நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி ஒன்றிய/மாநில அரசுகளை கண்டித்து தேவாரத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம். ப.கண்ணன் தொகுதிெ செய்தி தொடர்பாளர் அலைபேசி:...

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி தொகுதி ஆண்டிபட்டி ஒன்றியம் இராஜதானி ஊராட்சி சுந்தரராஜபுரம் கிளை கட்டமைப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 04.07.2021 அன்று மாலை நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் நகர கலந்தாய்வு கூட்டம் பெரியகுளத்தில் 20.06.2021 அன்று நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  

கம்பம் சட்டமன்ற தொகுதி ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தல்

கம்பம் நகரநாம் தமிழர் கட்சி சார்பில் 13.06.2021 அன்று கம்பத்தில் அரசு மருத்துவமனை மற்றும் காந்தி சிலை அருகில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ப.கண்ணன் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண். 9677608288  

தேனி மாவட்டம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என மனு

தேனி மாவட்ட வனத்துறையிடம் நியூட்ரினோ திட்டத்தை குறுக்கு வழியில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் மக்களின் கடும் எதிர்பை மீறி அனுமதி வழங்கினால் மக்களை திரட்டி மாநிலம் முழுவதும் நாம்தமிழர்கட்சி போராட்டத்தை...

பெரியகுளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி *ஏப்ரல் மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த மாத கலந்தாய்வு *08.05.2021 சனிக்கிழமை* மாலை 04.30 மணிக்கு தேனி அன்னஞ்சி விலக்கு தொகுதி செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம்...