தேனி மாவட்டம்

கம்பம் தொகுதி சட்டமேதை அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு.

தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூரில் 06-12-2021 அன்று காலை சட்டமாமேதை. டாக்டர்.அம்பேத்கார் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதாய்த் தமிழ் உறவுகளுக்கு நன்றி. ப.கண்ணன் தொகுதி...

பெரியகுளம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளான  26.11.2021 அன்று காலை ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நாம் தமிழர் கட்சி கொடிகம்பத்தில் புலிகொடி கொடியேற்றி இனிப்பு...

பெரியகுளம் தொகுதி நகர்புற உள்ளாட்சி குறித்த கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயமங்கலத்தில் 26.11.2021 அன்று காலை வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி...

பெரியகுளம் தொகுதி மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பெரியகுளம் கும்பகரை சாலை அருகில் பாண்டியன் பவர் ஸ்டேசன் வளாகத்தில் இன்று 27.11.2021 மாலை ஈகை சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் உறவுகள்...

பெரியகுளம் தொகுதி தலைவர் பிறந்த நாள் இனிப்பு வழங்கல்

நாம் தமிழர் கட்சி தாமரைக்குளம் பேருராட்சியில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்தநாளான 26.11.2021 மாலை இனிப்பு வழங்கப்பட்டது. செய்தி வெளியீடு தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்: 6382384308  

ஆண்டிபட்டி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக இன்று 21.11.2021 ஆண்டிப்பட்டியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் 1. 23.11.2021 அன்று போடியில் நடைபெறவிருக்கும் குருதிக்...

போடி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்கம்

போடிநாயக்கனூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று போடிநாயக்கனூர், தர்மபுரி, பத்ரகாளி புரம் ஆகிய பகுதிகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி...

ஆண்டிபட்டி தொகுதி முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு

ஆண்டிப்பட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் முத்துராமலிங்கத் தேவர் நினைவு நாளான 30.10.2021 அன்று ஆண்டிபட்டி யிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவதானப்பட்டி த.சுரேசு பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்...

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடி உயர்த்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் *முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மட்டும் கேரள அரசை கண்டித்தும்,* *அணை உடைந்து விடும் என...

கம்பம் சட்டமன்ற தொகுதி பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் நினைவு வீரவணக்க நிகழ்வு.

தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் இன்று 30.10.2021 காலை 10 மணிக்கு கம்பம் மற்றும் சின்னமனூர் பகுதிகளில் பெருந்தமிழர். அய்யா பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது....