செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
கம்பம் தொகுதி முப்பாட்டன் முருகன் வேல் வழிபாடு
கம்பம் நகர நாம் தமிழர் கட்சி - வீரத் தமிழர் முண்ணனி சார்பில் 18.01.2022 தைபூச நாளில் கம்பத்தில் உள்ள முப்பாட்டன் முருகன் சிலைக்கு தேன் திணைமாவு வைத்து வழிபட்டு
வேலுடன் ஊர்வலமாக வந்து...
கம்பம் தொகுதி பொங்கல் விழா
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் தொகுதி கம்பம் நகரத்தில் 14/01/2022 அன்று தமிழர் திருநாளை விழாவை முன்னிட்டு கம்பம் நகரம் சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகமான பேச்சியம்மன் வாட்டர் சர்வீசில் சர்க்கரை...
கம்பம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
உத்தமபாளையம் நகர கலந்தாய்வு கூட்டம் 26.12.2021 அன்று நடைபெற்றது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பேரூராட்சி வார்டு வாரியாக வேட்பாளர் தேர்வு மற்றும் ஏழு தமிழர்கள்., இசுலாமிய உறவுளை விடுதலை செய்ய கோரி ஆர்பாட்டம் நடத்துவது...
கம்பம் தொகுதி கண்டன ஆர்பாட்டம் நடத்த விடாமல் கைது நிகழ்வு
கம்பம் தொகுதி சார்பில் ஏழு தமிழர்களையும் சிறையில் வாடும் இசுலாமிய தமிழர்களையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 23.12.2021 மாலை நடத்த துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதில் மாநில பேச்சாளர் *அனீஸ்...
கம்பம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் நகரில் 2/1/2022 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை,...
கம்பம் தொகுதி வீரத்தியாகி விஸ்வநாததாஸ் புகழ்வணக்க நிகழ்வு
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூர் நகரம் சார்பில் வீரத்தியாகி. விஸ்வநாதன்தாஸ் 81 வது நினைவு நாள் 01/01/2022. அன்று மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டதாய்த்...
கம்பம் தொகுதி இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு.
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னமனூர் நகரத்தில் வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு 30/12/2021 இன்று காலை மாலை அணிவித்து...
கம்பம் தொகுதி மேதகு.வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் 26-11-2021 தலைவர். மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் நிகழ்வு கொடி ஏற்றம், இனிப்பு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில்...
கம்பம் தொகுதி சட்டமேதை அம்பேத்கார் மலர்வணக்க நிகழ்வு.
தேனி மேற்கு மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, சின்னமனூர் ஒன்றியம்-சின்னமனூரில் 06-12-2021 அன்று காலை சட்டமாமேதை. டாக்டர்.அம்பேத்கார் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதாய்த் தமிழ் உறவுகளுக்கு நன்றி.
ப.கண்ணன்
தொகுதி...