ஆண்டிபட்டி தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பத்திர அலுவலகம் முன்பு 17.01.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் குபேந்திரன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு கூடலூர் பேருந்து நிலையம் கீழ்ப்புறம் போயர் மகாஜன கட்டிடத்தில் 02.01.2021 அன்று நடைபெற்றது
ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஆண்டிபட்டி தொகுதி -நாம் தமிழர் கட்சி சார்பாக கடமலை-மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 27.12.2020 அன்று நடைபெற்றது.
ஆண்டிபட்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள
அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு 64வது
நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம்...
ஆண்டிபட்டி தொகுதி – கொடியேற்றும் விழா
ஆண்டிபட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுருளி தீர்த்தம், கருநாக்கமுத்தன்பட்டி,
குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய மூன்று இடங்களில் புதிதாக கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி – அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கம்
ஆண்டிபட்டி தொகுதி கண்டமனூரில் உள்ள ஐயா அம்பேத்கரின் சிலைக்கு 64வது நினைவு நாளான
(06.12.2020) ஞாயிற்றுக்கிழமை காலை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் தம்பி அ.செயக்குமார் தலைமையில் மாலை அணிவித்து...
தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக் கொடை முகாம்
நமது தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020) அ.புதூர் விலக்கில் நடைபெற்றது.43 உறவுகள் குருதி வழங்கினார்கள்
தேனி மாவட்டம் -கலந்தாய்வு கூட்டம்
தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் 23.10.20 வெள்ளிக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்*பொறியாளர் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் *போடிநாயக்கனூரில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010337
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
(பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - மொ.பாண்டியன் - 16557588627
செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010336
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: ஆண்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சு.முத்தமிழ்முருகன் - 21347758689
துணைத் தலைவர் - பா.ரஞ்சித்குமார் ...