வாக்குச்சாவடி கட்டமைப்பு – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
09/08/2020 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரவிருக்கின்ற 2021 சட்டமன்றத் தேர்தலை வலுவாக சந்திக்கும் பொருட்டு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தொகுதி செயலாளர் இரா.தூயவன்...
மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – பாபநாசம் தொகுதி
04/08/2020 செவ்வாய்கிழமை மாலை 05:00 மணிக்கு நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் பசுபதிகோவிலில் நடைபெற்றது.
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பாபநாசம் தொகுதி
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவல்துறையின் அராஜக போக்கால் உயிரிழந்த பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கேட்டும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக...
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 18 இன எழுச்சி நாள் 11ம் ஆண்டு இனப்படுகொலை நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – திருவிடைமருதூர் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவாக திருவிடைமருதுர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சி- திருவையாறு தொகுதி
திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈழ தமிழர் குடியிருப்பு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர்...
கபசுர குடிநீர் வழங்குதல்/நிவார பொருள் வழங்குதல்/திருவிடைமருதூர் தொகுதி
01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் நிவாரண பொருட்கள் (அரிசி,காய்கறிகள்) வழங்கப்பட்டது 01/05/2020/ திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கபசுர குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -திருவிடைமருதூர் தொகுதி* சார்பாக 29/04/2020 காலை *கபசுர குடிநீர்* பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது....
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவிடைமருதூர் தொகுதி
திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி 07/03/2020 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருபுவனம் சன்னதி தெருவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
01/03/2020 நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் அய்யம்பேட்டை நகரம் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் சக்கராப்பள்ளி மேலவாணியத்தெருவில் நடைபெற்றது.