தஞ்சாவூர் மாவட்டம்

அம்மாபேட்டை ஒன்றியம் – அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

பாபநாசம் அம்மாபேட்டை ஒன்றியம் சார்பாக இன்று அம்மாபேட்டையில் உள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளில் அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி அம்மாபேட்டை ஒன்றியத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாபநாசம் தொகுதி – வெள்ள நிவாரணம் உதவி

பாபநாசம் சட்ட மன்ற தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியம், தேவராயன் பேட்டை கிராமத்தில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அரிசி/ மளிகை/ காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் கொடி ஏற்றும் விழா

 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, அதைத்தொடர்ந்து கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா ஏற்றப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

கிராமங்களும் கிராமம் ஒரத்தநாடு தொகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதி – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களது அகவை நாளையொட்டி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கப்பட்டது.

ஒரத்தநாடு தொகுதி – மாவீரர்நாள் வீரவணக்க நினைவேந்தல்

மாவீரர் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

திருவையாறு தொகுதி – தலைவர் பிறந்தநாள் நாள் விழா

தமிழின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் முன்னிட்டு திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக திரு. ரூபக் எல்வின் குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனையில் இன்று...

திருவிடைமருதூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அம்மன்குடி ஊராட்சியில் திலிபன் அவர்களின் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருவிடைமருதூர் தொகுதி – கலந்தாய்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (22.11.2020) எஸ் புதூர் கடைத்தெருவில் மாநில செய்தி பிரிவு செயலாளர் அண்ணன் சே.பாக்கியராசன் புலிக் கொடி ஏற்றினார். அதன்பிறகு எஸ் புதூர் காவேரி திருமண மண்டபத்தில் தேசியத்தலைவர்...

கும்பகோணம் தொகுதி – மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர்...

கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்தநாள் மற்றும் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வும்  தொகுதி அலுவலகமான தமிழ் முழக்கம் குடிலில்...