காரைக்குடி தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி 10-10-2020 சனிக்கிழமை அன்று தேவகோட்டை தெற்கு ஒன்றியத்தில் புலிக்கொடியேற்றப்பட்டது.
காரைக்குடி தொகுதி – கொடியேற்றிய நிகழ்வு
நேற்று 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை, மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றி,
அரியக்குடி கண்மாயின் கரையோரங்களில் பனைவிதைகள் நடவு செய்த நிகழ்வு நடைப்பெற்றது.
சாக்கோட்டை – தெற்கு ஒன்றிய கலந்தாய்வு
04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று, காலை 10:00 மணியளவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தேவகோட்டை – கிழக்கு நகர கலந்தாய்வு
ஞாயிற்றுக்கிழமை (04.10.2020) அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை கிழக்கு நகரம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
காரைக்குடி சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு
26.09.2020 அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி சாக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் *தியாக தீபம் திலீபன்* மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் *தமிழ் முழக்கம் சாகுல் அமீது* அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு...
தலைமை அறிவிப்பு: சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010333
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: சிவகங்கை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி தொகுதிகள்)
தலைவர் - கு.சீமான் - 25492008456
செயலாளர் - ஆ.போஸ் ...
தலைமை அறிவிப்பு: காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010332
நாள்: 01.10.2020
தலைமை அறிவிப்பு: காரைக்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
தலைவர் - சூ.பரிமளம் - 25488133684
துணைத் தலைவர் - ஆ.சின்னசாமி ...
காரைக்குடி தொகுதி – பட்டா வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
29-09-2020 செவ்வாய்க்கிழமை* காரைக்குடி சட்டமன்ற தொகுதி*காரைக்குடி நகராட்சி* *சங்கராபுரம் ஊராட்சி* களனிவாசல் பகுதிகளில் பண்ணேடும் காலமாக வீடுகட்டி வசிப்பவர்களுக்கு *வீட்டுமனை பட்டாக்கள்* துரிதமாக வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி தொகுதி – பட்டா வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்
29-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காரைக்குடி சட்டமன்ற தொகுதி
காரைக்குடி நகராட்சி, சங்கராபுரம் ஊராட்சி களனிவாசல் பகுதிகளில் பன்நெடும் காலமாக வீடுகட்டி வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் துரிதமாக வழங்கக்கோரி,
ஐயா தமிழ்திரு. கரு.சாய்ராம் அவர்கள் தலைமையில் காரைக்குடி...
காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.



