ஏற்காடு தொகுதி பழங்குடியினர் நாள் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி
பாராளுமன்ற தொகுதி இணைந்து கருமந்துறையில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
இந்நிகழ்விற்கு மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் மருத்துவ முகாம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய
சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள்
ஆர்வமாக கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஏற்காடு தொகுதி தொழிற்நுட்ப பாசறை துணைச்செயலாளர் திரு.சதிஸ்குமார்
மற்றும்...
ஏற்காடு தொகுதி உலக பழங்குடியினப்பொதுக்கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கள்ளக்குறிச்சி
பாராளுமன்ற தொகுதி இணைந்து கருமந்துறையில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது
இந்நிகழ்விற்கு மாநில...
ஏற்காடு தொகுதி இரண்டாம் கட்ட மருத்துவ முகாம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம்
சார்பாக இரண்டாம் கட்ட இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமில்
40 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
இந்நிகழ்வில் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்
திரு.செல்வம்,பழனி,மற்றும்
அயோத்தியாப்பட்டணம் கிழக்கு...
ஏற்காடு தொகுதி ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் சேகரித்தல்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏற்காடு ஒன்றியம் பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றியங்களின் சார்பாக ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு நிவரப்பொருள் உறவுகளால் சேகரிக்கப்பட்டு சென்னை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அயோத்தியாப்பட்டணம்
ஒன்றிய செயலாளர்கள் திரு.கார்த்திக்.
திரு.ஆனந்தகுமார்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி இரத்த பரிசோதனை முகாம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றியம்
சார்பாக இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக
கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்நிகழ்வை தலைவர் திரு.கார்த்திகேயன் துணைத்தலைவர் திரு.உதயா
வடக்கு ஒன்றிய செயலாளர்
திரு.பெரியசாமி.இணைச்செயலாளர் திரு.செல்வம்...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் காசிமண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கலந்தாய்வில் சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் திரு....
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பாக பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்.வடமாநிலத்தவர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் .பசுமை வழிச்சாலை என்ற பெயரில்...
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வீரபாண்டி ஏற்காடு சேலம் தெற்கு சேலம் மேற்கு ஆகிய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிலுவையில் உள்ள தணிக்கைத்தடைகள் மற்றும் சொத்து வரி உயர்வு தொடர்பான குறைதீர் மனுக்களை மாவட்ட ஆட்சியர்...
ஆத்தூர் ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
ஆத்தூர் ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.


