சேலம் நாம் தமிழர் தொழிலாளர் சங்கம் போராட்டம்

தோழர்களின் கவனத்திற்கு, #சேலம்_தலேமா_மின்னணு_தொழிற்சாலையில் ஊதிய உயர்வு கோரிக்கை பட்டியலை நிர்வாகத்திற்கு தொழில்சங்கம் சார்பாக வேண்டுகோள் வைத்து 18 மாதம் ஆகியும், வார்த்தைக்கு அழைத்து பேசமறுக்கிறது. தலேமாமின்னணு தொழிலாளர்கள் பாதுகாப்பு #நாம்தமிழர் #தொழிலாளர்கள்_நலச்சங்கத்தின் மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பாக...

மேட்டூர் தொகுதி நகராட்சி ஆணையாளருடன் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக புதிதாக பொறுப்பேற்ற மேட்டூர் சார் ஆட்சியாளர் மற்றும் மேட்டூர் நகராட்சி ஆணையாளர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மற்றும் சிறப்பாக...

சங்ககிரி தொகுதி மாவீரர் ஒண்டிவீரன் வீர வணக்க நிகழ்வு

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, சங்ககிரி பழைய பேருந்து நிலையத்தில் "விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்" அவர்களுக்கு "வீர வணக்கம்" செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.  

வீரபாண்டி தொகுதி – மக்கள் நல பணிகள்

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரசு சார்ந்த சேவைகள் ” திட்டத்தின் கீழ் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுத்தரும் நிகழ்வு நடைபெற்றது.

சேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

26/08/2021 சேலம் மாநகர் மாவட்டம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சேலம் தெற்கு தொகுதி குமரகிரி மலை பகுதி, வீரபாண்டி தொகுதி சன்னியாசி குண்டு பகுதி ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல்...

சேலம் தெற்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று சார்பாக 55வது கோட்டத்தில் 01/08/2021 முதல் 18/08/2021 வரை ஐந்து கட்டமாக பொதுமக்களுக்கு இலவச இரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மொத்தம் 300க்கும் மேற்பட்டோர்...

சேலம் வடக்கு தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நிகழ்வு

*வீரத்தமிழச்சி செங்கொடி* 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு 28-08-2021 சனிக்கிழமை, காலை 8.00 மணியளவில் *அம்மாப்பேட்டை ரவுண்டானா* சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சேலம் வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள்...

ஆத்தூர்(சேலம்) வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல்

28/08/2021சனிக்கிழமை அன்று பிற்பகல் 1.00 மணி அளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஆத்தூர் காமராசர் சிலை அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரம் அருகில் வீரத்தமிழச்சி செங்கொடியின் பத்தாம்...

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி வீரவணக்க நிகழ்வு

01/09/2021 அன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் ஆத்தூர் நாம் தமிழர் கொடிமரம் (காமராசர் சிலை)அருகே வீரமிகு பாட்டனார் பூலித்தேவன், தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் கல்வி உரிமைக்காக தன்னுயிர் ஈந்த...

ஆத்தூர் (சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு.

29/08/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு தாண்டானூர் ஏரிக்கரை முனியப்பன் கோவிலில்...