சேலம் தெற்கு தொகுதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

சேலம் தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 27.3.22 அன்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ,திருக்குறள், புத்தகம் ,வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த...

வீரபாண்டி தொகுதி – இரத்த பரிசோதனை முகாம்

17-04-2022 வீரபாண்டி தெற்கு ஒன்றியம் சார்பாக  இராஜாபாளையம் ஊராட்சி சின்ன ஆண்டிபட்டி பகுதியில் இரத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மேட்டூர் தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் நகர அலுவலகத்தில் 24.04.2022 அன்று  தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மற்றும் மேட்டூர் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் நகர கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இப்படிக்கு சித்தார்த்தனன் 95142 96173 95143 96173 ntkmettur@gmail.com செயலாளர் - தகவல் தொழில்நுட்பப் பாசறை மேட்டூர் சட்டமன்ற...

சேலம் வடக்கு தொகுதி இலவச இரத்த பரிசோதனை முகாம்

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி* *8வது கோட்டம்* முன்னெடுத்த *இலவச இரத்த பரிசோதனை முகாம் மற்றும் நீர் மோர் நிகழ்வு* சிறப்பாக நடைபெற்றது. 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬 *தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்...!!!* நாம் தமிழர் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக *இலவச...

ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் குடமுழுக்கு நீர் மோர் பந்தல்

06/04/2022, புதன்கிழமை அன்று காலை 09.00 மணி அளவில் சேலம் கிழக்குமாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்திரகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமலை முருகன் சிலை குடமுழுக்கு திருவிழா நடைபெற்றது. அதை முன்னிட்டு நமது...

ஆத்தூர்(சேலம்) பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

03/04/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆத்தூர், ஏற்காடு மற்றும் கெங்கவல்லி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மூன்று தொகுதிகளின் ஒருங்கிணைந்த...

  ஆத்தூர்(சேலம்) கீரிப்பட்டி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கீரிப்பட்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 01/04/2022 அன்று மாலை 4.00 மணியளவில் கீரிப்பட்டி ஊத்துக்காடு பெரியசாமி...

சேலம் மேற்கு தொகுதி தெருமுனை கூட்டம்

சேலம் மேற்கு தொகுதி 17/04/2022 அன்று ஓமலூர் ஒன்றியம், பாகல்பட்டி கிராமம், ராமனூர் கிளையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பாக பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்.வடமாநிலத்தவர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் .பசுமை வழிச்சாலை என்ற பெயரில்...

சேலம் மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், வட மாநில தொழிலாளர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சேலத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.