ஆத்தூர்(சேலம்) கீரிப்பட்டி பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

99

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கீரிப்பட்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கிளை கட்டமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 01/04/2022 அன்று மாலை 4.00 மணியளவில் கீரிப்பட்டி ஊத்துக்காடு பெரியசாமி கோவிலில் நடைபெற்றது.

நன்றி
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 7448974408

 

முந்தைய செய்திதிருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு.
அடுத்த செய்திஆத்தூர்(சேலம்) பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம்