சேலம் தெற்கு தொகுதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

38

சேலம் தெற்கு தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுத்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி 27.3.22 அன்று நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு நினைவுப்பரிசு, கோப்பை, சான்றிதழ் ,திருக்குறள், புத்தகம் ,வழங்கப்பட்டது. மற்றும் சிறந்த போட்டியாளர் இருவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் சான்றிதழ் மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.தெற்தொகுததி
தகவல் தொழில்நுட்ப பாசறை
செயலாளர் மா. குகன் 9095934674