கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டம், தாரமங்கலம், பவளத்தானூர் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பங்களுக்கு ரூ.60,000/- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வீரத்தமிழர் முன்னணி மாநில...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ சேலம் தொகுதி

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமமான பொம்மியம்பட்டி மற்றும் கோட்டமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 150 ஏழை, எளிய குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி, மேச்சேரி ஒன்றியம் சார்பாக அத்தியாவசிய...

கோயில் திருவிழா-நீர் மோர் வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில் திரு விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

கோயில் திருவிழா-அன்னதானம் நீர் மோர் வழங்குதல்-மேட்டூர்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் பி.என் பட்டி பேரூராட்சி சார்பாக ஆர்.எஸ் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர்...

கலந்தாய்வு கூட்டம் -மேட்டூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேச்சேரி ஒன்றியத்தின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (23.02.2020) அன்று நடைபெற்றது.

திருமுருகப் பெருவிழா-அன்னதானம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக திருமுருகப் பெருவிழாவை முன்னிட்டு மேச்சேரி மேட்டூர் தங்கமாபுரிபட்டிணம் ஆகிய முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை (02-02-2020) - அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியினர் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம்:மேட்டூர்

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 08-12-2019 அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.