கோயில் திருவிழா-நீர் மோர் வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி

40

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கோயில் திரு விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு  கூட்டம் -ஓசூர் தொகுதி