கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

27

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
அடுத்த செய்தி‘நேர்மையின் சிகரம்’ பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம்!