இராணிப்பேட்டை

Ranipet இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

28-08-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா இளைஞர் பாசறை சார்பாக எழுவார் விடுதலைக்காக உயிர் நீத்த தமிழ் தேசிய போராளி அக்கா செங்கொடி நினைவேந்தல் மற்றும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் அனைத்து...

இராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல்

இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை முன்னெடுத்த எழுவோர் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல். 9025254526  

இராணிப்பேட்டை தொகுதி அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல்

இராணிப்பேட்டை தொகுதி  அம்மூர் பேருராட்சி முன்னெடுத்த எழுவோர் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த அக்கா செங்கொடி அவர்களின் நினைவேந்தல் நடைபெற்றது . 9025254526  

இராணிப்பேட்டை தொகுதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தல்

24-08-2021 அன்று காலை 11 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் சட்டவிரோதமாக மக்கள் உயிரை குடிக்கும் மேல்விஷாரம் பொது தொல் தொழிற்சாலை தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி...

இராணிப்பேட்டை தொகுதி நகர கலந்தாய்வுக் கூட்டம்

08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டை நகர கட்டமைப்பு கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் இராணிப்பேட்டை நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி தமிழ் தேசியம் சார்ந்த வினா விடை போட்டி

இராணிப்பேட்டை தொகுதி - வீரத்தமிழர் முன்னணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பாசறை இணைந்து நடத்திய தமிழ் தேசியம் சார்ந்த வினா விடை போட்டி.  

இராணிப்பேட்டை தொகுதி வீரமிகு பாட்டனார் ததீரன் சின்னமலை நினைவேந்தல் நிகழ்வு.

இராணிப்பேட்டை தொகுதி- வாலாஜா நகரம் இளைஞர் பாசறை சார்பாக வீரமிகு பாட்டனார் ஐயா தீரன்சின்னமலை அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இராணிப்பேட்டை தொகுதி தமிழிறைவன் முருகன் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜாபேட்டை நகரம் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக 01-08-202 ஞாயிறு அன்று காலை முருகனுக்கு நிகழ்வு எடுத்தோம். மேலும் வீரத் தமிழர் முண்ணனி சார்பாக கோவிலில் பேனர் ஒன்றும் புழுத்தி உள்ளோம்....

இராணிப்பேட்டை தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இராணிப்பேட்டையின் தொகுதி அடுத்த கட்ட நகர்வு காண கலந்தாய்வு கூட்டம் பொது தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:+91 8681822260  

இராணிப்பேட்டை தொகுதி தமிழ்தேசிய வினா விடை தேர்வுக்கு பரிசளிப்பு விழா

இராணிப்பேட்டை தொகுதி வீரத்தமிழர் முன்னணி மற்றும் தொழில்நுட்ப பாசறை சார்பாக 25-07-2021 அன்று இணைய வழியாக நடைபெற்ற தமிழ்தேசிய வினா விடை தேர்வுகாண பரிசளிப்பு விழா 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி தலைமை...