இராமநாதபுரம் மாவட்டம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு நாள் -(9-9-2020)புதன்கிழமை நேரம் - காலை 11:00 மணி இடம் - பி.எம்.ஆர் திருமண மண்டபம் கிழக்கு ரத...

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – தொண்டி

திருவாடானை சட்ட மன்ற தொகுதி- தொண்டி நகரில் 12/08/2020 அஅன்று புதன் கிழமை பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள் நிகழ்வை துவங்கி வைத்தார். தொகுதி தலைவர்...

EIA-2020 அழிவு திட்டத்தை எதிர்த்து ஆர்பாட்டம் – திருவாடானை

திருவாடானை சட்டமன்றத்திற்குட்பட்ட சுந்தரபாண்டியபட்டினத்தில் இயற்கையை அழிக்கும் EIA-2020 சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் தொகுதி ,ஒன்றிய ,கிளை மற்றும் பாசறைப்பொறுப்பாளர்கள் என அனைத்து உறவுகளும் பங்கேற்றனர். செய்தி வெளியீடு தகவல் தொழில்நுட்ப...

இந்தி – சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து முற்றுகை போராட்டம் – இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட விடுதியில் யாத்ரி நிவாஸ் என்ற சமஸ்கிருத‌- இந்தி பெயரை தமிழ் பெயராக மாற்றக்கோரி இராமேசுவரம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- இராமநாதபுரம்

இராமநாதபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லங்குடி கிராமத்தில் துணை செயலாளர் காதர் மொய்தீன் ஏற்பாட்டில் கபசுர குடிநீர் (30.07.2020) அன்று காலை வழங்கப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கி போராட்டம் – திருவாடானை...

திருவாடாணை தொகுதி, இராமநாதபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் (26.07.2020) அன்று இதர பிற்படுத்தப்பட்டோர் இடஇதுக்கீட்டை பறித்த நடுவண் அரசை எதிர்த்து அவரவர் இல்லங்களில் பதாகை தாங்கை எதிர்ப்பை தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருவாடானை

09/08/2020 அன்று திருவாடானைத்தொகுதியில் இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் பெருவயல் ஊராட்சி கலையனூர், தெற்கு பெறுவயல், அம்பேத்கார் காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வில் இராமநாதபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் மா.சித்திரவேலு ஒன்றிய செயலாளர் முகமது...

புதிய கிளை அலுவலகம் திறப்புவிழா – அழகன்குளம்

திருவாடானை தொகுதிக்குற்பட்ட அழகன்குளம் கிளையில் புதியதாக கட்சிஅலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி செயலாளர்கள் மேலும் தாய்த்தமிழ் உறவுகள்...

EIA என்கிற சுற்றுச்சூழல் வரைவு – 2020ஐ திரும்பபெறக்கோரி ஆர்பாட்டம் – திருவாடானை

பாசிச மத்திய அரசும்,அதனோடு துணை நிற்கும் அடிமை மாநில அரசும் EIA என்கிற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு - 2020 ல் பல்வேறு திருந்தங்களை கொண்டு வந்து சுற்றுச்சூழல் அழிப்பிற்கான வேலைகளை...

கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – திருவாடானை தொகுதி

திருவாடானைத்தொகுதி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் அச்சுந்தன் ஊராட்சியில் மக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் மா.சித்திரவேலு...