இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பரமக்குடி,முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செய்தி வெளியீடு: க.மணிகண்டன் தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி 8489046372  

பரமக்குடி தொகுதி தொடக்கப் பள்ளிக்கு உதவி வழங்கும் நிகழ்வு

பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாம்பல் கிராமத்தில் உள்ள கீழாம்பல் தொடக்கப் பள்ளிக்கு மரக்கன்றுகள் மற்றும் கல்விக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

திருவாடானை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை கிழக்கு மேற்கு ஒன்றிய கலந்தாய்வு தொண்டி பவுசியா மஹாலில் 01/08/2021 அன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமாக விவாதிக்கப்பட்டு தொகுதி நிர்வாகத்தை உடனடியாக கட்டமைத்து தொகுதி...

திருவாடானை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

திருவாடானை சட்டமன்ற தொகுதி ராஜசிங்கமங்கலம் மேற்கு ஒன்றியம் சனவேலி பகுதியில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி , ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

திருவாடானை தொகுதி ஐயா அப்துல் கலாம் புகழ் வணக்க நிகழ்வு

ஐயா  அப்துல் கலாம் அவர்களின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று திருவாடானை சட்டமன்ற தொகுதி சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. திருவாடானை தொகுதி நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர். கவிக்குமரன் 8095524922  

திருவாடானை தொகுதி எரிஎண்ணெய், எரிவாயு விலை அதிகப்படுத்திய இந்திய ,அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து 17-07-2021 சனிக்கிழமை அன்று காலை...

முதுகுளத்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  15/07/2021 வியாழன் கிழமை காலை 11 மணி அளவில்   எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

இராமநாதபுரம் கிழக்கு எரிகாற்று,எரி எண்ணெய் விலையேற்றம் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக மாற்றும் ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்க்கும் விதமாகவும், எரிஎண்ணெய், எரிவாயு விலையை அதிகப்படுத்திய ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம்...

இராமநாதபுரம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

15/07/2021 அன்று இராமநாதபுரம் தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இரட்டையூரணி மற்றும் தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...

பரமக்குடி தொகுதி மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எங்கள் முப்பாட்டனார் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 264 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக நிகழ்வில் கலந்துகொண்டோம். பதிவு செய்தவர்: க.மணிகண்டன் தொகுதி செயலாளர்,தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி தொகுதி பேச: 8489046372