பரமக்குடி சட்டமன்ற தொகுதி தமிழர் திருநாள் கொண்டாட்டம்
பரமக்குடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது
த.கிஷோர்
தொகுதி துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி
9344900446
முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி நடத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி...
திருவாடானை தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
திருவாடானை தொகுதி - ஆர்.எஸ் மங்கலம் நாம் தமிழர் கட்சி சார்பாக
28.12.2021 காலை 11 மணியளவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணம் காட்டி...
இராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் சிக்குண்டு இருக்கும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுவிக்க கோரியும்
மாநில அரசை கண்டித்து 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு...
பரமக்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்
தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மஞ்சூரில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
செய்தி வெளியீடு:
சதீஸ் குமார்
ஒன்றிய செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
போகலூர் மேற்கு ஒன்றியம்
8056760167
முதுகுளத்தூர் தொகுதி அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி மேற்கு ஒன்றியம் சாயல்குடி நகரம் மற்றும் நரிப்பையூர் கிளையில் இன்று சட்ட நாயகன் நமது ஐயா அம்பேத்கரின் நினைவு தினத்தில் மாணிக் நகர்...
இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கலந்தாய்வு கூட்டம் மற்றும் நடைபெறஇருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 30.11
2021 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்ட,...
இராமநாதபுரம் தொகுதி. வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் நமது பாட்டனார் வ .உ சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் (18/11/21) அன்று இராமேசுவரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில்...
திருவாடானை தொகுதி முத்துராமலிங்க தேவர் மலர் வணக்க நிகழ்வு
திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவாடானையில் உள்ள
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருவாடானை தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள்...
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் பெருந்தமிழர் ஐயா முத்துராமலிங்கம் வீரவணக்கம்
இராமநாதபுரம் மேற்கு மாவட்ட பரமக்குடி, முதுகுளத்தூர் தொகுதி சார்பாக போற்றுதற்குரிய பெருந்தமிழர் நமது அய்யா பசும்பொன் *முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 58-ம் ஆண்டு நினைவு முன்னிட்டு அக்-30 நாம் தமிழர் கட்சி சார்பாக காலை...