இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (12/04/2022) திருஉத்திரகோசமங்கையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று...

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் (02/04/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. புதிதாக இணைந்த உறவுகளுக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பழமரக்கன்று வழங்கப்பட்டது. ப. சிவபிரகாஷ் (+91 9790348602), தகவல்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில்  07.2.2022...

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு

எதிர்வரும் பிப்ரவரி 19 அன்று நடைபெற விருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எவ்வாறு களப்பணி செய்ய வேண்டும் என்பது பற்றிய கலந்தாய்வு கூட்டம் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு சார்பில் நடைபெற்றது. தொடர்பு எண்...

பரமக்குடி சட்டமன்ற தொகுதி தமிழர் திருநாள் கொண்டாட்டம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது த.கிஷோர் தொகுதி துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை பரமக்குடி சட்டமன்ற தொகுதி 9344900446  

முதுகுளத்தூர் தொகுதி மாணவர் மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனவும்,குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி  நடத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பாசறை தொகுதி...

திருவாடானை தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை தொகுதி - ஆர்.எஸ் மங்கலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28.12.2021 காலை 11 மணியளவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணம் காட்டி...

இராமநாதபுரம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் சிக்குண்டு இருக்கும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும், இராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு தமிழர்களை விடுவிக்க கோரியும் மாநில அரசை கண்டித்து 14-12-2021 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் கிழக்கு...

பரமக்குடி தொகுதி குருதிக்கொடை முகாம்

தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றியம் சார்பாக மஞ்சூரில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. செய்தி வெளியீடு: சதீஸ் குமார் ஒன்றிய செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை போகலூர் மேற்கு ஒன்றியம் 8056760167  

முதுகுளத்தூர் தொகுதி அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி கடலாடி மேற்கு ஒன்றியம் சாயல்குடி நகரம் மற்றும் நரிப்பையூர் கிளையில் இன்று சட்ட நாயகன் நமது ஐயா அம்பேத்கரின் நினைவு தினத்தில் மாணிக் நகர்...