புதுச்சேரி – காணொளி பரப்புரை
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் நேரு வளைவு அருகில் - தேர்தல் களம் நோக்கிய பயணத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளியை நேரிடையாக மக்கள்...
புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்
புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார்....
தட்டாஞ்சாவடி தொகுதி- வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் *சுறவம்2052 தை-1 தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா* நாள் 14.01.2021 வியாழன் அன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வீடு வீடாக சென்று அங்கு...
புதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
13/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு தொகுதி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.
காலாப்பட்டு தொகுதி – பெரிய தகப்பன் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02/01/2021 சனிக்கிழமை அன்று மாலை காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரிய தகப்பன் நம்மாழ்வார்...
காலாப்பட்டு தொகுதி – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02.01.2021, சனிக்கிழமை அன்று சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி -ஐயா கோ.நம்மாழ்வார் நினைவேந்தல்
வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவு
(30-12-2020) அன்று தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவுக் கொடிக்கம்பம் நிறுவி கொடி...
புதுச்சேரி – நம்மாழ்வார் நினைவுநாள் மரம் நடும் விழா
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக பெரியதகப்பன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவை போற்றும் விதமாக மண்ணையும், நாளைய தலைமுறையைய் காக்க வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.!
புதுச்சேரி இந்திராநகர் – நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பம் ஏற்றுதல்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு ஐயங்குட்டிபாளையத்தில் நடைப்பெற்றது.
காலாப்பட்டு – தேர்தல் முன்னோட்ட கலந்தாய்வு
25/12/2020 அன்று *காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு வெகுச் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 தேர்தல் பணி மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பாக பல்வேறு வகையான...
