முதலியார்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
முதலியார்பேட்டை தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. வேலவன் முன்னெடுதார். தொகுதி தலைவர் மோகன் மற்றும் தொகுதி செயலாளர் செந்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தட்டாஞ்சாவடி தொகுதி – பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக தமிழறிஞர் பாவலரேறு. பெருஞ்சித்திரனார் அவர்களின்26 ஆம் ஆண்டு நினைவு நாளில் ஐயாவின் திரு உருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்
ஏம்பலம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு ஏம்பலம் தொகுதியில்
இரண்டாவது நாளாக(31/05/2021) இன்று திட்டமிட்டபடி நரம்பை குடியிருப்பு மற்றும் கடற்கரை பகுதிகள் முழுவதும் வீடு வீடாக சென்று மக்களுக்கு கபசுர குடிநீர் 90 லிட்டர்...
ஏம்பலம் தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அண்ணன் *செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலோடு* களத்தில் எப்பொழுதும் ஏம்பலம் தொகுதி உறவுகள் *முதல் நாளாக*(29/05/2021) அன்று திட்டமிட்டபடி ஏம்பலம் தொகுதி நரம்பை *சுனாமி குடியிருப்பு மற்றும் வள்ளுவர்மேடு* பகுதிகள் முழுவதும் வீடு...
புதுச்சேரி நடிகர் விவேக் நினைவாக மரகன்றுகள் நடும் விழா
*வெகுஜனங்களின் கலைஞன் சின்னக் கலைவாணர் நடிகர் விவேக் அவர்களுடைய மறைவின் நினைவாக புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக பிளையார்குப்பம் வள்ளுவர்மேடு கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளுக்கு...
புதுச்சேரி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் பெரும் தொற்று இல் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று கபசுர...
ஏம்பலம் தொகுதி மாதக் கலந்தாய்வு
ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ப.குமரன் தொகுதி செயலாளர் தலைமையில் மாத கலந்தாய்வு நடைபெற்றது. இதில் தொகுதியின் அடுத்தகட்ட நிகழ்வுகள் மற்றும் தேர்தல் வரவு செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. தொகுதியின்...
பாவேந்தர் பாரதிதாசன் – புகழ் வணக்க நிகழ்வு
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் 57 நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து...
காரைக்கால் தெற்கு தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற புதுச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள்...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள் ( பாண்டிச்சேரி )
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற பாண்டிச்சேரி சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...