புதுச்சேரி

புதுச்சேரி – கண்டன முழக்கப் பேரணி

(21-04-2022 ) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக  எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும், புதுவையில் செயல்படாது இருக்கும் N.R காங்கிரசு...

புதுச்சேரி சட்டமேதை அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

🐅🐅🐅🐅புதுச்சேரி நாம் தமிழர் கட்சி அரியாங்குப்பம் தொகுதியில், சட்டமேதை *அம்பேத்கர்* அவர்களின் 131 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் ஆர் கே நகர் பகுதியில் நடைபெறது நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் *கா. சுந்தரவடிவேலு* அவர்கள்...

புதுச்சேரி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு 

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி உழவர்கரை தொகுதி மூலகுளம் எம்ஜிஆர் சிலை அருகில்  வீரதமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் நினைவு கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நம்மாழ்வார் அவர்கர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி சுற்றுச் சுழல் பாசறை சார்பாக இயற்கை அறிவியல் வேளாண் விஞ்ஞானி அய்யா. நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுது. இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொகுதி உறவுகள்,...

புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இலாசுப்பேட்டை தொகுதியில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் செ.மணிபாரதி தொகுதி செயலாளர் நிர்மல்சிங்  ஒருங்கிணைப்பில் சுடரேற்றி மலர்தூவி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி – வீரதமிழச்சி  செங்கொடி வீரவணக்க நிகழ்வு

28-08-2021 புதுச்சேரி நாம் தமிழர்கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக பாக்கமுடையான் பேட் செல்வ விநாயகர் கோவில் அருகே வீரதமிழச்சி  செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.  

புதுச்சேரி திருபுவனை தொகுதி கபாசூர குடிநீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுவை மாநிலம் திருபுவனை தொகுதி சார்பாக  மக்களுக்கு கப சுர குடி நீர் வழங்கினோம். அதை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நடை பெற்றது.

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி மரம் நடு விழா

புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட நரம்பை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளம் ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது கட்சி உறவு...

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் தொகுதி சார்பாக எரிபொருட்கள், எரிவாயு உருளையின் விலைவாசி உயர்வினை திரும்பப் பெறக்கோரியும், புதுச்சேரி மாநில மக்களுக்கு கொரோனா துயர் துடைப்புத்தொகையினை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் 04-07-21 அன்று பிரம்மன்...

புதுச்சேரி -திருபுவனை தொகுதி – மின் ஒளி விளக்கு வழங்குதல் நிறைவேற்றுதல்

புதுச்சேரி திருபுவனை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  சன்னியாசிக்குப்பம் ஆதித்தமிழர் வசிக்கும் பகுதியில் மக்கள் நீண்ட நாட்களாக மின்ஒளிவிளக்குகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் திருபுவனை தொகுதி நாம்...