தேவகோட்டை ஒன்றியம் – கலந்தாய்வு கூட்டம்
15.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் சிறுவத்தி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக முள்ளிபட்டி ஊராட்சி காட்டு வீடு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்,...
கந்தர்வக்கோட்டை தொகுதி- புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக (16-11-2020) திங்கட்கிழமை அன்று கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மானிப்பட்டு கிராமத்தில் புலிக்கொடி ஏற்றபட்டது. நிகழ்வில் புதுக்கோட்டை நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
புதுக்கோட்டை தொகுதி-கொடியேற்ற நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் #புலிக்கொடி ஏற்றப்பட்டது.
அறந்தாங்கி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் கலந்தாய்வு நிகழ்வு
புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் அறந்தாங்கி_சட்டமன்றத்_தொகுதி
2021 தேர்தல் முன்னெடுப்பு குறித்து கலந்தாய்வு_நிகழ்வு,
மாநில ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,
கல்வியாளர்_மு_இ_குமாயுன்_கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக ராங்கியம் ஊராட்சி ஏரணிப்பட்டி ஏரணிக்கண்மாய், மணியாரன் கண்மாய் மற்றும் வலசுரப்பட்டி கண்மாய் கரையில்...
திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்கால ஒன்றிய நிகழ்வுள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் ஆயத்தப் பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இணையதளத்தில்...
திருமயம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், ராங்கியம் ஊராட்சி, ஏரணிப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது....
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் சார்பாக வெள்ளவெட்டான்விடுதி போரம் பெருங்களூர் கூத்தாச்சிப்பட்டி மங்களத்துப்பட்டி ஆகிய ஐந்து இடங்களில் 26.10.2020 கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றும் விழா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் 5 இடங்களில்
கொடி ஏற்றம், மரக்கன்றுகள் நடுதல்.24-10-2020 சனிக்கிழமை 4 மணிக்கு கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையம்,
மேற்கு, வடக்கு சன்னதி முக்கம், சந்தை...

