புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் -வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய அலுவலகம் ஆதனக்கோட்டையில் திறக்கப்பட்டது.வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். 100க்கு மேற்பட்டஉறவுகள் கலந்துக்கொண்டனர். 

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை...

அறந்தாங்கி தொகுதி- அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இடம்: தொண்ணாக்குடி (திருவாக்குடி ஊராட்சி)  

புதுக்கோட்டை தொகுதி -தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது, மேலும் 3 இடங்களில் கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.

அறந்தாங்கி தொகுதி- பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக, நேர்மையின் ‌‌‌நேர் வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது..

ஆலங்குடி தொகுதி – தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளான இன்று டிசம்பர் 24ல் ஆனைகட்டிக்கொல்லையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது..  

ஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த நேர்மையின் வடிவம், எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக இன்று டிசம்பர் 23 காலை 10 மணியளவில் மங்களநாடு...

ஆலங்குடி தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி நாம் தமிழர் கட்சியின் மழலைகள் பாசறை சார்பாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 26வது நினைவு நாளில் அரசர்குளம் கீழ்பாதியில் புகழ்வணக்க நிகழ்வு...

ஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாங்காடு பகுதியில் 20/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.தொகுதி செயலாளர் முன்னிலை பேராவூரணி திலீபன்...