புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்

அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் மேற்குஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்தவர்கள் ஒன்றிய செயலாளர் ஜபருல்லா,பொருளாளர் அசோக்குமார் மற்றும் நாம்தமிழர்கட்சி உறவுகள்.  

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அறந்தாங்கி ஒன்றியம் சார்பாக அறந்தாங்கி தொகுதி வெட்டிவயல் ஊராட்சியில்உறுப்பினர் சேர்க்கை முகாம்நடைபெற்றது..!  

விராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

#விராலிமலை_திருமுருகன் கோவிலில் குடமுழுக்கு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி போராடி பெற்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று #தமிழ்_ஓதுவார்கள்_சிவநடிகர்களுடன் கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அலுவலகத்தில் முறையிட்டு நிர்வாகம் அவசியம் நடத்துவோம் என்று...

அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு வெற்றி வேட்பாளர் கல்வியாளர் மு.இ.குமாயுன் கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இடம்: எம்எஸ்கே மண்டபம், ஆவுடையார்கோவில்.  

அறந்தாங்கி தொகுதி -மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

கந்தர்வக்கோட்டை தொகுதி – பரப்புரை துவக்கம்

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (14-02-2021)அன்று எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பறையிசையுடன் இனிதே துவங்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை கடைவீதி பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஆட்சிவரைவு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 9750184317  

கந்தர்வக்கோட்டை தொகுதி – தைப்பூச வழிபாடு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின் சார்பில் தச்சன்குறிச்சி குகை முருகன் ஆலயத்தில் முப்பாட்டன் முருகனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி

புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி, பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 31/1/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆவணத்தான்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தொகுதி சார்பில் அனைத்து நிலை பொறுப்பாளர்க ளும்...

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி பெருநகர உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.