புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி

302

புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி,
பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை
வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி – வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு