அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
வெற்றி வேட்பாளர் கல்வியாளர் மு.இ.குமாயுன் கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இடம்: எம்எஸ்கே மண்டபம், ஆவுடையார்கோவில்.
அறந்தாங்கி தொகுதி -மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி பெருநகர உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம்
மீமிசலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியம் மீமிசலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
அறந்தாங்கி பெருநகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அறந்தாங்கி தொகுதி- ஒன்றிய கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அரிமளம் தெற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
இடம்: ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அரிமளம் தெற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இடம்; ஏம்பல் பேருந்து நிலையம் அருகில்.
அறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம்
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி
கோபாலபட்டினம் கிளையில்
உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு அறந்தாங்கி நகரத்தில் நடைபெற்றது.
இடம்: அறந்தை நகர வர்த்தக சங்க கட்டிடம் அக்ரஹாரம், அறந்தாங்கி.