ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி ஆலங்குடி பேரூராட்சியில் கலந்தாய்வு கூட்டம் 1/1/2021 அன்று சிவன் கோயில் அருகே நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆலங்குடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

ஐயா நம்மாழ்வார் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு பொதுக்கூட்டம், 30/12/20202 அன்று ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. பேராவூரணி திலீபன்...

ஆலங்குடி தொகுதி – கொடியேற்றுதல்  ‍மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி சார்பில் 30/12/2020 அன்று திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் சேந்தன்குடி , பனங்குளம் கிழக்கு, வடக்கு, குளமங்கலம் தெற்கு, திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் கைகுறிச்சி ஆகிய பகுதியில் கொடியேற்றுதல்  ‍மரக்கன்றுகள் வழங்கும்...

ஆலங்குடி தொகுதி – புலி கொடியேற்றும் விழா

ஆலங்குடி தொகுதி சார்பில் 29/12/2020 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் பகுதியில் மன்னகுடி,கொடிவயல். அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் ஆயிங்குடி, மாங்குடி ஆகிய 4 இடங்களில் புலிக்கொடி ஏற்றப் பட்டது.மாவட்ட,...

ஆலங்குடி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரமங்கை வேலுநாச்சியர் அவர்களின் நினைவுநாளான இன்று வீரவணக்க நிகழ்வு அரசர்குளம் கீழ்பாதியில் நடைபெற்றது.

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை...

ஆலங்குடி தொகுதி – தந்தை பெரியார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளான இன்று டிசம்பர் 24ல் ஆனைகட்டிக்கொல்லையில் காலை 9 மணிக்கு நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது..  

ஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த நேர்மையின் வடிவம், எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக இன்று டிசம்பர் 23 காலை 10 மணியளவில் மங்களநாடு...

ஆலங்குடி தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி நாம் தமிழர் கட்சியின் மழலைகள் பாசறை சார்பாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 26வது நினைவு நாளில் அரசர்குளம் கீழ்பாதியில் புகழ்வணக்க நிகழ்வு...

ஆலங்குடி தொகுதி திரவங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் மாங்காடு பகுதியில் 20/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது.தொகுதி செயலாளர் முன்னிலை பேராவூரணி திலீபன்...