சேந்தமங்கலம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

06.12.2020 அன்று சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு எருமப்பட்டியில் உள்ள கட்சி அலுவலகம் முப்பாட்டன் முருகன் குடிலில் நடைபெற்றது.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பிரச்சாரம்

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எருமப்பட்டி பொறுப்பாளர்கள், எருமப்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 08.11.2020 அன்று எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரி பகுதியில் பொது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகளை...

கொடியேற்றும் நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

11.10.2020 நா. புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நா. புதுப்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து...

தமிழ்நாட்டு நாள் பெருவிழா -திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதியில் மல்லசமுத்திரம் நடுவன் ஒன்றிய சார்பாக வையப்பமலையில் தமிழ்நாட்டு நாள் பெருவிழா நாளில் (01.11.20) கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு -சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01.11.2020 தமிழ்நாடு நாள் தினத்தை முன்னிட்டு வளையப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சி  கட்சியின் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருச்செங்கோடு தொகுதி – தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்றும் நிகழ்வுகள்

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும்...

குமராபாளையம் – இலவச சிலம்ப பயிற்சி

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக இலவச சிலம்பு பயிற்சி நிகழ்வு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். அதன் ஒரு நிகழ்வாக   விழா எடுத்து கொண்டாடப்பட்டது.  

ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.

நாமக்கல் தொகுதி – தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் நகரம்,மணிக்கூண்டு அருகில் பிறந்தநாள் வாழ்த்து பதாகை வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் – திலீபன் அவர்களுக்கு வீர வணக்கம் நிகழ்வு

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு.