திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு
24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...
பெரும்பாட்டன் #பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வணக்கம் -திருப்பரங்குன்றம் தொகுதி
தமிழர்களின் பெருமைக்குரிய
பெரும்பாட்டன் #பெரும்பிடுகுமுத்தரையர்
அவர்களின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா
30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும்...
திருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு
வடமொழியற்ற நல்ல
தமிழ்மொழி வேண்டும்
என்பதில் பெரும்
முனைப்பு கட்டியவரும்
தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய
தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர்
அவர்களின் 154 ஆம் ஆண்டு
அகவை திருநாளை
முன்னிட்டு விளச்சேரியில்
உள்ள அவரது நினைவு இல்லத்தில்
#நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மாலை அணிவித்து...
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை...
திருப்பரங்குன்றம் தொகுதி – வீரத்தமிழர்முண்ணனி நிகழ்வு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நடைபெற்றது....
திருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்...
திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட விளாச்சேரியில் இன்று 06-07-2022 அன்னை தமிழை செம்மொழியாக முதன்முதலில் குரல் கொடுத்த தமிழறிஞர் ஐயா *பரிதிமாற் கலைஞர்* அவர்களின் 153வது பிறந்தநாளையொட்டி அவருடைய...
திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியில் இன்று 15-07-2022 வெள்ளிக்கிழமை கல்விக்கண் திறந்த நமது ஐயா *கர்மவீரர் காமராஜர்* அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியில்...
திருப்பரங்குன்றம் தொகுதி ஈழ உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்
நமது ஈழ சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உணவுப் பொருட்கள் சேகரித்து அனுப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நமது திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை 08-07-2022 வெள்ளிக்கிழமை அனுப்பி...






