மதுரை மாவட்டம்

பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை கட்டமைப்பு – மதுரை

மதுரையில் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாநில துணை செயலாளர் ராவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு

24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு  திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க  நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...

பெரும்பாட்டன் #பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வணக்கம் -திருப்பரங்குன்றம் தொகுதி

தமிழர்களின் பெருமைக்குரிய பெரும்பாட்டன் #பெரும்பிடுகுமுத்தரையர் அவர்களின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070340                                              நாள்: 31.07.2023 அறிவிப்பு:  மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த அ.சாகின் பாத்திமா (15256495093) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா

30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும்...

திருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு

வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு கட்டியவரும் தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர் அவர்களின் 154 ஆம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு விளச்சேரியில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் #நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  மாலை அணிவித்து...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070318 நாள்: 20.07.2023 அறிவிப்பு: மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதியைச் சேர்ந்த அ.செல்வபாண்டி (16596799779) அவர்களும், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தொகுதியைச் சேர்ந்த பொ.பொன்சத்யா (11141598262) அவர்களும், நாம் தமிழர் கட்சி - இளைஞர்...

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-07-2023 மற்றும் 28-07-2023 ஆகிய தேதிகளில் மதுரை மேற்கு, மதுரை...

மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023070295 நாள்: 17.07.2023 அறிவிப்பு மதுரை மாவட்டம், மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த மோ. விக்னேஷ் (20497348949), செ.வின்சென்ட் ராஜ் (20458950374), அ.ரெக்ஸ் குமார் (20497941022) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக்...