மதுரை மாவட்டம்

திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது

மதுரை வடக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு தொகுதியில் அமைந்துள்ள மேலமடை பேருந்து நிறுத்தம் அருகே புதிய உறுப்பினர்களை இணைக்கும் முகமானது மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மதுரை வடக்கு – பனை விதை நடும் விழா

மதுரை வடக்கு தொகுதியில் அமைந்துள்ள மேலமடை கண்மாய்க்கரை பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பனை விதைகள் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்டது.

சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா

சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின் *பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

திருவெறும்பூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் காமராஜர் அரங்கம் கணேசபுரம் , ( சாய்பாபா கோவில் அருகில் ) நடைபெற்றது இதில் கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தல், தொகுதி கட்டமைப்பு பற்றி மற்றும் அடுத்த...

மதுரை கிழக்கு தொகுதி- சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு

மதுரை கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமிது அவர்களுக்கும் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி- கொடியேற்றும் விழா

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 06.09.2020 அன்று களிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்துநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்  நிலையில் இருந்து மீட்க  நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

மதுரை கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடந்த  13. 9 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து,மாலை 4 மணி வரை. மதுரை கிழக்கு தொகுதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரி பட்டியில். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

மதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கிழக்கு தொகுதி சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை திருவிழா மதுரை கருப்பாயூரணி ஊராட்சி பகுதியிலும் களிமங்கலம் ஊராட்சி பகுதியிலும்...