வனம் செய்வோம்சோழவந்தான்தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா அக்டோபர் 10, 2020 74 சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின் *பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.