போளூர் சட்டமன்ற தொகுதி -புகழ்வணக்க நிகழ்வு

31

திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற தொகுதி சேத்பட்‌ பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராசருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா
அடுத்த செய்திபோளூர் சட்டமன்ற‌ தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு