மதுரை கிழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தல்

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட இராஜகம்பீரம் கண்மாயில் ஊராட்சி மன்றத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது....

மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

மதுரை மேற்கு – மாபெரும் கபடி போட்டி விழா

தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதி மாடக்குளம் பதுதியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது  

மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர்...

மதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு

மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 6/12/2020 அன்று மாலை 6.00 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு...

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் பெருவிழா

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08/11/2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்றது

ஐயா முத்துராமலிங்கத் தேவர் மலர்வணக்க நிகழ்வு- மதுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி  மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் மாலை...

சோழவந்தான் தொகுதி – குருதிக்கொடை மற்றும் மாவீர்நாள்

{27/11/2020} நாம்தமிழர்கட்சி சோழவந்தான் தொகுதி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில்நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் வீரவணக்கம் நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை அளித்தனர்.

மதுரை மத்திய தொகுதி் – மாவீரர்கள் நாள் நிகழ்வு

மதுரை மண்டலத்தின் சார்பாக மதுரை தலைமை அலுவலகத்தில் 27.11.2020 அன்று மாவீரர்கள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது இதில் மதுரை மத்திய தொகுதி உறவுகள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மதுரை நடுவன்...