மதுரை மாவட்டம்

மதுரை வடக்கு தொகுதி – பதூசி அம்மாள் வீர வணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி வீர வணக்க நிகழ்வு ஞாயிறு 01/11/2020 காலை சரியாக 10:30 மணிக்கு - தமிழ்த்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

மதுரை வடக்கு தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி கலந்தாய்வுக்கூட்டம் (01.11.2020) வடக்குத்தொகுதி பாண்டியன் குடில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது ,

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்

நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளாக  கொண்டாடும் விதமாக  மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் பாண்டியன் குடில்  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

மதுரை கிழக்கு – ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தல்

மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை ஊராட்சிக்கு உட்பட்ட இராஜகம்பீரம் கண்மாயில் ஊராட்சி மன்றத்தால் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற கோரி ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது....

மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..

மதுரை மேற்கு – மாபெரும் கபடி போட்டி விழா

தமிழின தேசிய தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மேற்கு தொகுதி மாடக்குளம் பதுதியில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது  

மதுரை கிழக்கு தொகுதி – கபாடி போட்டியில் இரண்டாம் பரிசு

மதுரை மேற்கு தொகுதி சார்பாக நடைபெற்ற கபாடி போட்டியில் மதுரை கிழக்கு தொகுதி சார்பாக பங்கேற்ற அணி இரண்டாம் பரிசு பெற்றது.இன்நிகழ்வு மாநில ஒருங்கிணைபாளர் செ.வெற்றிகுமரன் அவர்களின் தலைமையிலும் மதுரை மாவட்ட செயலாளர்...

மதுரை கிழக்கு – சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு

மதுரை கிழக்கு தொகுதி சார்பில் 6/12/2020 அன்று மாலை 6.00 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு...

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் பெருவிழா

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் நாடு நாள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

08/11/2020 உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  நடைபெற்றது