மதுரை மாவட்டம்

மதுரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - மதுரைநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்  21.3.2020 அன்று எழுச்சியுரை யாற்றினார். ...

சோழவந்தான் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தொகுதி வேட்பாளர்  செங்கண்ணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று  பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி   https://www.youtube.com/watch?v=jx59Ff1rbGk

உசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

                நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் ஐந்துகோவிலான் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அன்று உசிலம்பட்டியில் பரப்புரை...

திருமங்கலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருமங்கலம் தொகுதி வேட்பாளர் மை_சாராள் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பேரையூரில் பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி         https://www.youtube.com/watch?v=WnZ6e6yXa4E

சோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்

சோழவந்தான் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

மதுரை‌ மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை‌ மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாம் 1: மதி திரையரங்கம் அருகில். முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி. முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...

மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

மதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

2021-01-28 அன்று தமிழின போராளி அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

மதுரை வடக்கு தொகுதி – வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு

மதுரை வடக்கு  தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில்  29.01.2021 அன்று வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது

மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா

மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.