திருமங்கலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

221

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருமங்கலம்
தொகுதி வேட்பாளர் மை_சாராள் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பேரையூரில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

 

முந்தைய செய்திவிருதுநகர் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஉசிலம்பட்டி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை