திருமங்கலம் தொகுதி சி பா ஆதித்தனார் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுதல்
தமிழர் தந்தை *சி.பா. ஆதித்தனாரின்* 41(மே24) வது நினைவு தினத்தை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* திருமங்கலம் தொகுதி: சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சுங்குராம்பட்டி கிராமத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியைச் சேர்ந்த சி.தமிழ்ச்செல்வன் (20504785908) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
திருமங்கலம் தொகுதி சார்பாக நீர் மோர் பந்தல் அமைத்தல்
திருமங்கலம் நகர் பகுதியில் *வார்டு எண் 26 நீர் மோர் பந்தல் வழங்கப்பட்டது* தொகுதியின் சார்பாக
தொகுதி செயலாளர் சின்னசாமி தொகுதி
பொருளாளர் விஜய் கார்த்திக்
இணைச் செயலாளர் மாரிமுத்து
இணைத் தலைவர் சக்திவேல் பாண்டியன்
சுங்குராம்பட்டி கிளை உறவுகள்...
திருமங்கலம் தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருமங்கலம் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 22 மற்றும் 27 வார்டுகளில் நடைபெற்றது. இதில் தங்களை இணைத்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக
நன்றி
*💪நாம் தமிழர் கட்சி🇰🇬*
*திருமங்கலம் தொகுதி*
*மதுரை மாவட்டம்.*
திருமங்கலம் தொகுதி சின்னக்கலைவாணர் விவேக் அவர்களின் நினைவாக மரக்கன்று நடுவிழா
மரங்களின் காதலனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
சின்ன கலைவாணர் விவேக் நினைவாக இன்று காளியம்மன் கோவில் முன்பு 30க்கும் மேற்ப்பட்ட மரகன்றுகள் நடப்பட்டது
நாம் தமிழர் கட்சி
சுற்று சுழல் பாசறை
கள்ளிககுடி ஒன்றியம்
திருமங்கலம் தொகுதி
திருமங்கலம் தொகுதி கள ஆய்வு
நாம் தமிழர் கட்சி : திருமங்கலம் ஒன்றியம் வடகரை பஞ்சாயத்துக்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேரடி கள ஆய்வு:
திருமங்கலம் ஒன்றியம் சுங்குராம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை அருகே...
திருமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
*எரிபொருள் விலை உயர்வு -*
*சொத்து வரி உயர்வு-*
*கனிம வளம் கொள்ளையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்*
*தலைமை* சின்னசாமி தொகுதி செயலாளர்
*முன்னிலை* மகாதேவன் மாவட்ட செயலாளர்
*நாள்* : சித்திரை 04 - 17.04.2022
*நேரம்* : காலை...
திருமங்கலம் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
*நாள்*
சித்திரை 4 ஏப்ரல் 17 2022
*திருமங்கலம் நகர்:
உறுப்பினர் சேர்க்கை முகாம்*
*வார்டு 3*
முகமதுசபுரம் பகுதியில் காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.
நாம் தமிழர் குடும்பத்தில் இனைத்துக்கொண்ட புதிய உறுப்பினர்கள்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
*💪நாம் தமிழர் கட்சி🇰🇬
#NTK4TN #NTK4Tamilnadu...
திருமங்கலம் தொகுதி மரக்கன்று நடுவிழா
திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிண்ண உலகானி கருப்பசாமி கோவில் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் கள்ளிக்குடி ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக 50 மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் தேர்வு மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி சார்பாக நேற்று கலந்தாய்வு கூட்டம் மற்றும் பொறுப்பாளர் தேர்வு திருமங்கலம் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் கலந்துகொண்டு பொறுப்பாளர்களை...

