மேலூர் தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு

மேலூர் தொகுதி சார்பாக 26.07.2022 அன்று மறைந்த அய்யா முத்து அவர்களது நினைவேந்தல் மற்றும் அவரது நினைவாக கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மதுரை பாராளுமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் சிவானந்தம் மற்றும் ...

மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி பட்டூர் ஊராட்சி ஆலம்பட்டி கிராமத்தில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் இளைஞர்கள் 25 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஆக இணைத்து கொண்டனர். செய்தி தொடர்பாளர் 6384848494  

மதுரை கிழக்குத் தொகுதி சிவாஜி கணேசன் நினைவுநாள் நிகழ்வு

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 21-07-2022 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, மதுரை இராஜா முத்தையா மண்டபம் அருகில் உள்ள...

மதுரை கிழக்கு தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ்வணக்க நிகழ்வு

நாள்:23/12/2020, நேரம்:மாலை 6 மணி இடம்: ஒத்தக்கடை நரசிங்கம் சாலை பொருள்: ஐயா கக்கன் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பங்கேற்றவர்கள்: 1.சு.பாலசுப்ரமணி 2.முகமது அஸ்ரஃப் 3.அருண்குமார் 4.திருப்பதி 5.கணேசன் 6.மூர்த்தி 7.நாதன் செய்தி வெளியிடுவோர்: மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி செய்தி தொடர்பாளர் ந.முகமது அஷ்ரஃப் 7092859698  

மேலூர் தொகுதி முப்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

11.7.22 அன்று மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் முப்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களின் புகழ் வணக்கம் நிகழ்வு மேலூர் தொகுதி தலைவர் பாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது 6384848494  

மதுரை கிழக்கு தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

03/07/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாண்டியன் நகர் ஒத்தக்கடையில் மதுரை  கிழக்குத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதி, ஒன்றியம், ஊராட்சி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் தேர்வுசெய்ய கலந்து ஆலோசிக்கபட்டது. மேலும்...

மேலூர் தொகுதி ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

*🇰🇬 18/06/2022 - அண்ணன் செந்தமிழன் சீமான் மதுரை மேலூர் வருகை 🇰🇬* நேர்மையான தூய்மையான அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுடைய பிறந்த நாளான 18 ஜூன் 2022 சனிக்கிழமை...

மேலூர் தொகுதி அவனியாபுரம் கொடி ஏற்றும் நிகழ்வு

அனைவருக்கும் வணக்கம் இன்று25/6/22 நடந்த கொடி உயர்த்தும் நிகழ்வில் அண்ணன் சீமான் அவர்களின் கரங்களால் இயற்றப்பட்டது இந்த நிகழ்வில் மேலூர் தொகுதி சார்பில் மேலூர் தொகுதி தலைவர் அண்ணன் *பாண்டி* செயலாளர் அண்ணன்...

மேலூர் தொகுதி கொடியேற்றும் விழா

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெள்ளலூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ஜவஹர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 6384848494  

மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தனியா மங்கலம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது 6384848494